மென்மையாகவே பொழிகிறது இவ்வெள்ளை பனி.
சுட்டு எரிக்கும் வெயில் போலில்லாமல்,
சடசடவென அடித்து பெய்யும் மழை போலும் இல்லாமல்
தன்மையாக, மென்மையாக பொழிகிறது இப்பனி.
அன்றி,
கூர்கொண்டு எரிக்கும் வெயிலின் பின்னேயும்,
நனைத்து வழியும் மழையின் பின்னேயும்,
பசுமை பூக்க எழுந்து நிற்கும் மரங்களும் கிளைகளும்-
பனியால் வெண்மை போர்த்தி
கறுத்து நிற்கின்றன -திக்கி திகைத்த
புது கைம்பெண் போல! :(

No comments:
Post a Comment