ஆடை அணிகலன்கள் மீதோர் காதல்!
நாட்கள் தொலையத் தேய்கிறது...
புத்தகச் சுவட்டின் மீதோர் காதல்!!
ரசித்துப் படிக்க வளர்கிறது...
தேய்வதும் வளர்வதும் போலேயன்றி...
இதமாய் சுகமாய் மூன்றாவது காதல்!!!
இசையே என்றாகி நிலைக்கிறது!
பி.கு. பிடிக்கும் என்பதைத் தாண்டி, புத்தகக் காட்சியில் கால நேரத்தை மறந்த வேளையில் எழுதியது.
பிழைகளை இருப்பின் திருத்திக் கொடுக்க வேண்டுகிறேன்!
No comments:
Post a Comment