நெதர்லாந்து போக்குவரத்துக்கு ஸ்ட்ரைக்!
சென்ற புதனிலிருந்து, ஐந்து நாட்களாக உள்ளுர் பேருந்துகள் ஓடவில்லை. ஊதிய உயர்வை கோரியும், பணிசுமைகளை குறைக்க கோரியும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்து வந்தன. ஆம்ஸ்டர்டம் நகருக்குள் செல்லும் பேருந்துகள் வேலை நிறுத்தம் செய்யாமலிருந்தும், மற்ற சிறு ஊர்களிலிருந்து போக்குவரத்து நின்றுபோயிருந்தது.
3.5% ஊதிய உயர்வை 3 வருடங்களுக்குள் தர கோரியும், ஷிபிட் முறைக்காக செய்யப்படும் ரோஸ்டர் பிளானில் பங்குபெற விரும்பியும், தீவிரமாக வேலை நிறுத்தம் செய்தனர்.
இன்று தொழிற்சங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள பட்டு, ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுவும் போராட்டம் தானே!