ஓர் உயிர் அமீபாவிலிருந்து ஆறறிவு மனித இனம் வரை, உயிர்பித்திருத்தல் பிரதான காரியமாக இருக்கிறது.
உயிர்பித்தலின் முதல் படிகள் இயற்கையாகவே அமையப்பெற்றதாலேயோ என்னவோ பெண்கள் அடி, உதை குத்து கொலை போன்றவற்றில் அதிகம் ஈடுபடாமல், விட்டுக்கொடுத்தல், பொறுத்து வாழ்தல் என்பதில் பெரும் பங்காற்றுகிறார்களோ ? இதெல்லாம் இப்படியாக இருக்க செய்யவே நம் சமூக முறை ஆணாதிகத்தின் பிடியில் இருந்துகொண்டு, எப்படிப்பட்ட இடர்வரினும் பொறுமையான பூமித்தாயாகவே இரு என்று பெரும்பாலான பெண்களின் வாழ்கையை கடவச் செய்கிறது.
ஓரளவு பொருளாதார பலமும் கல்வியும் பெண்களை சுதந்திரமான முடிவெடுத்து வாழ செய்யும் இக்காலத்தில், தனக்கான ஹாட்ரிக் வெற்றி அமையும் நேரத்தில், நீளமான இறைவி படம் தந்த கார்த்திக் சுப்புராஜிர்க்கு நன்றி சொல்லணும் மக்களே, நன்றி சொல்லோனும்!
அப்படியே S. J . சூர்யாவை அழகாக காண்பித்ததற்காகவும் :P